ஜெயலலிதா இடத்தை ‘குறி’ வைக்கும் ரஜினி

அரசியல்வாதியாக இல்லாமலேயே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருபவர் ரஜினி. 1996-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ரஜினி கொடுத்த ஒரே ஒரு வாய்ஸ் தமிழக அரசியலையே புரட்டிப் போட்டது. பாட்ஷா படவெற்றி விழாவில் ரஜினி பேசிய பேச்சுக்கள் புயலை கிளப்பியது. அ.தி.மு.க.வுக்கு எதிராக தி.மு.க.-த.மா.கா. கூட்டணியை ஆதரித்து ரஜினி கொடுத்த வாய்ஸ் அக்கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்தது. அதன் பின்னர் அரசியல் களத்தில் ஒவ்வொரு கால கட்டங்களிலும் ரஜினி பேசப்படுபவராகவே … Continue reading ஜெயலலிதா இடத்தை ‘குறி’ வைக்கும் ரஜினி